Header Logo
Mogo Academy

விளையாட்டு
முதலில் துடுப்பாடவுள்ள ஆப்கானிஸ்தான்!

Feb 19, 2026 - 06:44 PM -

0

முதலில் துடுப்பாடவுள்ள ஆப்கானிஸ்தான்!
Mobitel inner

ஐ.சி.சி ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய (19) மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் கனடா ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாடவுள்ளது. 

குறித்தப் போட்டியானது சென்னையில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara