Header Logo
Mogo Academy

விளையாட்டு
கனடாவுக்கு 201 வெற்றியிலக்கு!

Feb 19, 2026 - 08:50 PM -

0

கனடாவுக்கு 201 வெற்றியிலக்கு!
Mobitel inner

ஐ.சி.சி ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய (19) மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் கனடா ஆகிய அணிகள் மோதுகின்றன. 

சென்னையில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

அதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இப்ராஹிம் ஷத்ரான் 95 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் 201 என்ற வெற்றியிலக்கை நோக்கி கனடா அணி துடுப்பாடவுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara