செய்திகள்
'மகா சங்க மாநாடு' ஆரம்பம்

Feb 20, 2026 - 03:28 PM -

0

'மகா சங்க மாநாடு' ஆரம்பம்

பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'மகா சங்க மாநாடு' சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானது. 

இது அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நடைபெறுகின்றது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05