Header Logo

சினிமா
53 வயதில் பிரபல நடிகர் மரணம்!

Feb 20, 2026 - 04:16 PM -

0

53 வயதில் பிரபல நடிகர் மரணம்!

தி பாஸ்கெட் (The Basket) படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் எரிக் டேன் (Eric Dane). X-Men The Last Stand, Grey's Anatomy, Bad Boys: Ride or Die போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 

நடிகர் எரிக் டேன் கடந்த 2004 ஆம் ஆண்டு Rebecca Gayheart என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு Billie Beatrice Dane மற்றும் Georgia Geraldine Dane ஆகிய இரு மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில், Amyotrophic lateral sclerosis (ALS) என்கிற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஓராண்டு இந்த நோயுடன் போராடி வந்த நடிகர் எரிக் டேன், நேற்று (19) தனது 53 வயதில் காலமானார். 

இவருடைய மரணம் ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது. நடிகர் எரிக் டேன் மரணத்திற்கு ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title