Header Logo
Mogo Academy

விளையாட்டு
வெற்றியுடன் வெளியேறிய அவுஸ்திரேலியா!

Feb 20, 2026 - 09:32 PM -

0

வெற்றியுடன் வெளியேறிய அவுஸ்திரேலியா!
Mobitel inner

2026 டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

கண்டி - பல்லேகலயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களயும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Wasim Ali அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Adam Zampa 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இதன்படி 105 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Mitchell Marsh ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

எனினும் அவுஸ்திரேலிய அணி சுப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara