Header Logo
Mogo Academy

விளையாட்டு
சாதனை படைத்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி!

Feb 21, 2026 - 01:23 PM -

0

சாதனை படைத்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி!
Mobitel inner

டி20 உலகக் கிண்ணத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. 

இந்தப் போட்டி மைதானத்தில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களிலும் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 

இதுதொடர்பாக, ஜியோஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் இந்தப் போட்டியை 16.3 கோடி பேர் நேரலையில் கண்டு ரசித்துள்ளனர். இது ஐசிசி டி20 வரலாற்றில் ஒரு போட்டிக்குக் கிடைத்த அதிகபட்ச பார்வையாளர்கள் ஆகும். 

கடந்த 2024 டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்தப் போட்டி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara