Header Logo

சினிமா
டிராகன் - 2 தொடர்பில் வௌியான புதிய அப்டேட்!

Feb 22, 2026 - 05:06 PM -

0

டிராகன் - 2 தொடர்பில் வௌியான புதிய அப்டேட்!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி திரைக்கு வந்த படம் ‛டிராகன்'. 

பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி வசூலித்தது. 

அதன்பிறகு ‛டியூட்' படத்தை அடுத்து ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். 

இந்த நிலையில் டிராகன் படம் திரைக்கு வந்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு டிராகன் இடம் பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‛டிராகன் -2' படம் குறித்த ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். 

அவரை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எடுத்துக்கொண்டு புகைப்படத்தை பதிவிட்டு, ‛டிராகன் படம் திரைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 

செல்ப் மேட் ஸ்டார் பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. நாங்கள் இரண்டாவது முறையாக திரும்பி வருவோம்' என்று பதிவிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title