Header Logo

சினிமா
கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்!

Feb 23, 2026 - 01:45 PM -

0

கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்!

இயக்குநர் தரணி - நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா ஜோடியாக நடித்திருந்தார். 

2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2024 ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்தனர்.

ரீ-ரிலீஸில் இப்படம் மாபெரும் வசூல் செய்தது. இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ரீ-ரிலீஸான படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது. 

2024 ஆம் ஆண்டை தொடர்ந்து தற்போது மீண்டும் கில்லி படத்தை ரீ - ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடினார்கள். 

இந்த நிலையில், ரீ - ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் 1.5 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title