Header Logo

சினிமா
டாக்சிக் உறவிலிருந்து வெளியே வந்தேன்!

Feb 23, 2026 - 03:04 PM -

0

டாக்சிக் உறவிலிருந்து வெளியே வந்தேன்!

ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகை. அதோடு ஹிந்தியிலும் இவர் நடித்த அனிமல், சாவா ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்தது. 

இந்நிலையில் ராஷ்மிகா விரைவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்யவுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஷ்மிகா கூறுகையில், நான் முதல் காதலில் இருந்த போது அது ஒரு டாக்சிக் உறவாக தான் இருந்தது, அதிலிருந்து கண்டிப்பாக வெளியே வரவேண்டும் என நினைத்தேன் என ராஷ்மிகா கூறியுள்ளார். 

ராஷ்மிகா கன்னட சினிமாவில் ஒரு நடிகரை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title