Header Logo

சினிமா
ஷுட்டிங் போங்க தல!

Feb 23, 2026 - 04:02 PM -

0

ஷுட்டிங் போங்க தல!

தமிழ் சினிமா தல என்று கொண்டாடிய அஜித், தற்போது தமிழ் சினிமாவிற்கே டாட்டா காட்டி விட்ருவாரோ என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். 

ஏனெனில் அஜித் படப்பிடிப்பு என்று சென்றே ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. 

ஆம், அஜித் குட் பேட் அக்லி முடித்து தற்போது வரை ஷுட்டிங் போகவில்லை, அதே நேரத்தில் ஆதிக் அடுத்து படத்துக்கான வேலைகளிலும் பிஸியாகி வருகிறார். 

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் ஷுட்டிங் போங்க தல என ஹாஸ் டேக் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title