Header Logo
Mogo Academy

விளையாட்டு
மைதானத்தில் மோதிக்கொண்ட வாஷிங்டன் - மில்லர்!

Feb 23, 2026 - 06:04 PM -

0

மைதானத்தில் மோதிக்கொண்ட வாஷிங்டன் - மில்லர்!
Mobitel inner

டி20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று (22) இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியின் போது இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

14 ஆவது ஓவருக்குப் பிறகு நடந்த டிரிங்க்ஸ் பிரேக்கின் போது, இருவரும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மற்றும் மைதான நடுவர் தலையிட்டு சமரசம் செய்தனர். 

பந்து வீசுகையில் ரன் - அப்பில் செல்லும் போது மில்லர் தொடர்ந்து அசைந்ததாக நடுவரிடம் வாஷிங்டன் சுந்தர் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுவே இந்த வாக்குவாதத்திற்கான காரணமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara