செய்திகள்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ஆரம்பம்

Feb 24, 2026 - 02:04 PM -

0

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ஆரம்பம்

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது. 

இந்த ஊடக சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு கீழே…

 

இந்த வாரம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05