Header Logo

சினிமா
2 முறை தற்கொலை முயற்சி செய்த KGF பட இசையமைப்பாளர்!

Feb 24, 2026 - 02:59 PM -

0

2 முறை தற்கொலை முயற்சி செய்த KGF பட இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் KGF படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். KGF படத்தில் இவரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில், தான் 2 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ரவி பஸ்ரூர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பேட்டி ஒன்றில் பேசிய ரவி பஸ்ரூர், 

"எனக்கு 18 வயது இருக்கும்போது 2 முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளேன். 2 ஆவது முறை ஒருவர் என்னை காப்பாற்றி கீபோர்ட் வாங்குவதற்காக எனக்கு 35,000 ரூபா கொடுத்தார். அவர்தான் ரவி. அதையே என் பெயருக்கு முன் சேர்த்து ரவி பஸ்ரூர் என வைத்துக் கொண்டேன்" என்று தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title