செய்திகள்
லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!

Feb 24, 2026 - 07:11 PM -

0

லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது: 

பேராசிரியர் டபிள்யூ.டி.ஏ.எஸ். ரொட்ரிகோ (தலைவர்) - மின் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் 

கலாநிதி என்.ஏ.ஐ.டி. நிஸ்ஸங்க (உறுப்பினர்) - சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் 

கலாநிதி ஐ.யூ. அத்தநாயக்க (உறுப்பினர்) - சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் 

கலாநிதி ஆர்.எம்.டி.எஸ். குணரத்ன (உறுப்பினர்) - சிரேஷ்ட விரிவுரையாளர், இரசாயன மற்றும் செயன்முறைப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் 

கலாநிதி உதித் விஜயவர்தன (உறுப்பினர்) - மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 

கலாநிதி கீதால் சிறிவர்தன (உறுப்பினர்) - இயந்திரப் பொறியியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 

கே.எல்.ஆர்.சி. விஜயசிங்க (ஒருங்கிணைப்பாளர்) - மேலதிக செயலாளர் (மின்சக்தி மற்றும் மின்சக்தித் துறை மறுசீரமைப்புப் பிரிவு), வலுசக்தி அமைச்சு.

Comments
0

MOST READ
01
02
03
04
05