Header Logo
Mogo Academy

விளையாட்டு
டி20 உலகக் கிண்ணத்தில் சதம் அடித்த முதல் அணி தலைவர்!

Feb 25, 2026 - 12:58 PM -

0

டி20 உலகக் கிண்ணத்தில் சதம் அடித்த முதல் அணி தலைவர்!
Mobitel inner

டி20 உலகக் கிண்ண தொடரின் 45 ஆவது 'சுப்பர் 8' போட்டியின் இலங்கையின் பல்லேகல மைதானத்தில் நேற்று (24) நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்களை பெற்றது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ஓட்டங்களை பெற்றார். 

அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ஓட்டங்களில் அவுட்டானார். 

இந்நிலையில், டி20 உலகக் கிண்ணத்தில் சதம் அடித்த முதல் அணிதலைவர் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 98 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara