செய்திகள்
சிம்பாப்வே நாணய சுழற்சியில் வெற்றி

Feb 26, 2026 - 06:42 PM -

0

சிம்பாப்வே நாணய சுழற்சியில் வெற்றி

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் இன்றைய (26) மற்றுமொரு போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதுகின்றன. 

சென்னையில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பாடவுள்ளது. 

குறித்தப் போட்டியானது இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05