Header Logo

சினிமா
வரலாற்று கதையில் நடிக்க ஆர்வம் காட்டிய சிம்பு

Feb 26, 2026 - 07:57 PM -

0

வரலாற்று கதையில் நடிக்க ஆர்வம் காட்டிய சிம்பு

இயக்குனர் ராஜூ முருகன் 'குக்கூ, ஜோக்கர்' என தரமான படங்களை தந்தவர் 'ஜிப்ஸி, ஜப்பான், மை லார்ட்' என அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. 

தற்போது ராஜூ முருகன் அளித்த பேட்டியில் அவரின் திரைப்பயணத்தின் ஆரம்ப கட்டத்தை குறித்து பகிர்ந்து கொண்டார். 

அதன்படி, முதன்முதலில் நான் 'மகதீரா' பாணியில் ஒரு வரலாற்று படத்தின் கதையை எழுதினேன். 

இந்த கதையை ஒரு தயாரிப்பாளரின் மூலம் நடிகர் சிலம்பரசனிடம் கூறினேன். 

அவரும் கதையை கேட்டு பிடித்துள்ளது என்றார். இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் நானும், சிம்புவும் இந்த கதை குறித்து பேசினோம். 

ஆனால், அந்த காலகட்டத்தில் சிம்பு இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். 

அதனால் என் படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை" என தெரிவித்துள்ளார் ராஜூ முருகன்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title