Header Logo

சினிமா
மாஸ் ஹீரோவா இருந்தாலும் மனைவிக்கு அடங்கிதானே ஆகணும்!

Feb 27, 2026 - 03:41 PM -

0

மாஸ் ஹீரோவா இருந்தாலும் மனைவிக்கு அடங்கிதானே ஆகணும்!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி இன்று (27) வெளியாகியுள்ள படம் தான் தாய் கிழவி. 

இப்படத்தின் ப்ரீமியர் ஷோ சில நாட்களுக்கு சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. சூர்யா, ஜோதிகா, ஷாலினி அஜித், பிரபு, ராதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இதனையடுத்து இன்று படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் தியேட்டருக்கு சென்றுள்ளார். 

படம் ஆரம்பிக்க சில நிமிடம் இருக்கும் போது மனைவி ஆர்த்திக்காக சிவகார்த்திகேயன் பாப்கார்ன் வாங்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

என்னாதான் பிரபலமாக இருந்தாலும் மனைவிக்கு புருஷன் என்ற கடமையை செய்துதானே ஆகவேண்டும் என்று நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை கலாய்த்து வருகிறார்கள்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title