Header Logo

சினிமா
விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியா!

Mar 2, 2026 - 02:57 PM -

0

விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியா!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தேவி பிரியா. களத்து வீடு, சந்திரலேகா, செல்லமே, மாப்பிள்ளை, சக்தி, விக்ரமாதித்யன், அத்திப்பூக்கள் என பல சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், நடிகை தேவி பிரியா விபத்தில் சிக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் அருகே சென்னை - திருச்சி NH இல் பஞ்சராகி நின்ற நடிகை தேவி பிரியாவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. டயரை மாற்றி கொண்டிருக்கும்போது பின்னால் வந்து மோதியதில், காரின் ட்ரைவர் முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். 

நடிகை தேவி பிரியா காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் திவாகர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title