Header Logo
Mogo Academy

விளையாட்டு
இனிமேல் CHOKERS பட்டம் நியூசிலாந்துக்குதான்!

Mar 7, 2026 - 04:32 PM -

0

இனிமேல் CHOKERS பட்டம் நியூசிலாந்துக்குதான்!
Mobitel inner

டி20 உலகக் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் நாளை (08) இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. 

இந்த உலக கிண்ணத்தில் ஒரு போட்டியில் கூட தோற்காத தென் ஆப்பிரிக்கா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய அரையிறுதியில் தோல்வியடைந்ததால் நெட்டின்சன்கள் தென் ஆப்பிரிக்கா அணியை CHOKERS என்று கிண்டல் அடித்தனர். 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின், 

"எல்லோரும் தென் ஆப்பிரிக்காவை CHOKERS என அழைக்கின்றனர். ஆனால் நியூசிலாந்து ஒருமுறை கூட உலக கிண்ணத்தை வெல்லவில்லை. எங்களை விட அவர்கள்தான் அதிகமுறை இறுதி போட்டியில் விளையாடி தோல்வியை தழுவி இருக்கிறார்கள். 

இந்த முறையாவது டி20 உலக கிண்ணத்தை வெல்லுங்கள். இல்லையெனில் CHOKERS என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுத்து விடுவோம்" என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara