Header Logo
Mogo Academy

விளையாட்டு
புதிய சாதனை படைக்குமா இந்தியா?

Mar 7, 2026 - 05:37 PM -

0

புதிய சாதனை படைக்குமா இந்தியா?
Mobitel inner

20 ஓவர் உலகக் கிண்ண போட்டியை நடத்திய நாடு இதுவரை சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. மேலும் எந்த அணியும் 3 முறை 20 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்றது இல்லை. இந்த 2 சாதனையும் படைக்கும் ஆர்வத்தில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் இதுவரை அதிகபட்சமாக தலா 2 முறை 20 ஓவர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. இதுவரை நடப்பு சாம்பியன் இறுதிப்போட்டிக்கு வந்தது இல்லை. முதல் முறையாக இந்திய அணி அந்த வந்துள்ளது. 

இரு அணிகளும் நாளை (08) மோதுவது 31 ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த முப்பது 20 ஓவரில் இந்தியா 18 இல், நியூசிலாந்து 11 இல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 

20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara