Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியீடு!

Mar 11, 2026 - 10:12 AM -

0

ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியீடு!
Mobitel inner

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 2026 சீசன் வருகின்ற 28 ஆம் திகதி தொடங்கி மே 31 ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. 2026 சீசனுக்கான போட்டி அட்டவணை இந்த காலக்கட்டத்தில் வெளியாகியிருக்க வேண்டும். 

ஆனால், தமிழ்நாடு, மேற்கு பங்களாதேஷில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டிக்கான மொத்த அட்டவணையை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் 2026 சீசனுக்கான முதல் 20 நாட்களுக்கான அட்டவணை நாளை (12) வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். 

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள நாட்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்படும். முதல் போட்டியும், இறுதிப் போட்டியிடம் நடப்பு சாம்பியன் அணியான ஆர்.சி.பி.க்கு சொந்தமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 3 ஆவது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ஏப்ரல் 3 ஆவது வாரத்திற்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மோதும் போட்டிகள் இருக்கும் வகையில் அட்டவணை தயாராக வாய்ப்புள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara