Header Logo

சினிமா
ஏழையா சாவேனே தவிர, அப்படி வாழவே மாட்டேன்!

Mar 11, 2026 - 12:51 PM -

0

ஏழையா சாவேனே தவிர, அப்படி வாழவே மாட்டேன்!

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி பன்னு, வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பார்க்கக்கூடியவர். சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியொன்றில் பணம் மற்றும் தன்னுடைய வாழ்க்கை முறை குறித்து பகிர்ந்துள்ளார். 

அதில், நான் ஏழையாக சாகத்தயார், ஆனால் ஏழையாக வாழமாட்டேன். என் அம்மா, அப்பா, தங்கை மூன்று பேரும் எனக்கு முற்றிலும் எதிரானவர்கள். அவர்கள் இறந்தப்பின் பணத்தை தங்களுடன் எடுத்துச் செல்பவர்களை போல் செலவு செய்வார்கள். 

அதாவது, இங்கே எங்கும் செலழவித்துவிடக் கூடாது, நம் பணம் மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்பது போல் நடந்து கொள்வார்கள். ஆனால் தான் சம்பாதிப்பதை தனக்காகவே செலவழிக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை. 

நான் ஏழையாக இறக்க விரும்புகிறேன், ஆனால் ஏழையாக வாழ விரும்பவில்லை என்ற எண்ணத்தில் தான், நான் இன்ஜினியரிங் படிக்கும்போதே மாடலிங் செய்யத்தொடங்கினேன். 

வாழக்கையில் சலிப்பு ஏற்படக் கூடாது என்ற நம்பிக்கையில், எந்த வேலைய செய்வதால் எனக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைக்கிறதோ, அதையே செய்ய விரும்புகிறேன். வாழ்க்கை ஒருமுறைத்தான், அதனால் என் நேரத்தை நான் சும்மா வீணடிக்க விரும்பவில்லை என்று டாப்ஸி பேசியுள்ளார். அவர் நடிப்பில் நெட்ஃபிளிக்ஸின் ஆக்ஷன் த்ரில்லர் படமான காந்தாரி படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title