Header Logo

சினிமா
முரட்டு சிங்கிள் ஹீரோவுடன் ஜோடி சேரும் நடிகை நயன்தாரா!

Mar 11, 2026 - 01:00 PM -

0

முரட்டு சிங்கிள் ஹீரோவுடன் ஜோடி சேரும் நடிகை நயன்தாரா!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மன சங்கர வர பிரசாத் காரு படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

இதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2, Hi, ராக்காயி, மண்ணாங்கட்டி என பல திரைப்படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்த படங்களை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக நயன்தாரா அறிமுகமானார். முதல் இந்தி படமே மாபெரும் வெற்றிபெற்றது. அடுத்ததாக நயன்தாரா நடிக்கப்போகும் இந்தி படம் எது என்பது குறித்து கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், 60 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பவர் சல்மான் கான். இவருடைய அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. 

இதன்மூலம், முதல் முறையாக சல்மான் கானுடன் இணைந்து நயன்தாரா நடிக்கவிருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title