Header Logo

வணிகம்
கண்டியில் புதிய 3S வசதி அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறப்பு

Mar 13, 2026 - 12:44 PM -

0

கண்டியில் புதிய 3S வசதி அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறப்பு

BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, இந்திரா சர்வீஸ் பார்க் (Indra Service Park) உடன் இணைந்து கண்டியில் புதிய 3S (விற்பனை காட்சியறை, சேவை நிலையம் மற்றும் உதிரிப்பாகங்கள்) வசதியை அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. 

மத்திய மாகாணத்தில் உள்ள BYD வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மிக இலகுவாகவும், விரிவாகவும் வழங்கும் நோக்கில் இந்த விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், BYD இன் ஆசிய பசிபிக் வாகன விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் Ketsu Zhang, ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ மற்றும் இந்திரா சர்வீஸ் பார்க் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 

இந்தப் புதிய நிலையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக தனது சேவை வலையமைப்பை வலுப்படுத்துவதில் BYD மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title