Header Logo
Mogo Academy

விளையாட்டு
உலகக் கிண்ணக் கனவு: மெக்சிகோ செல்லுமா ஈராக்?

Mar 15, 2026 - 11:45 AM -

0

உலகக் கிண்ணக் கனவு: மெக்சிகோ செல்லுமா ஈராக்?
Mobitel inner

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப் பயணிக்கத் தீர்மானித்திருந்தது.

 

எவ்வாறாயினும், தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்தப் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதன்படி, ஈராக் அணி மார்ச் 31 ஆம் திகதி மொன்டேரேயில் பொலிவியா அல்லது சூரினாம் ஆகிய அணிகளில் ஒன்றுடன் போட்டியிடவுள்ளது. 

 

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி 2026 கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறும் என அந்தச் செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara