Header Logo
Mogo Academy

விளையாட்டு
முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்

Mar 20, 2026 - 04:19 PM -

0

முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்
Mobitel inner

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வருகிற 28 ஆம் திகதி ஆரம்பமாகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. 

ஐ.பி.எல் ஆரம்பிக்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. சஞ்சு சாம்சன் நேற்று (19) சென்னை வந்துள்ளார். அவர் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் எல்லிஸ் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். 

தொடையில் ஏற்பட்ட (hamstring) காயம் காரணமாக விலகியுள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்வடைவாகும்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara