Header Logo
Mogo Academy

விளையாட்டு
வார்னர், ஸ்மித்திற்கு மிரட்டல் விடுத்த ஆயுதக்குழு!

Mar 23, 2026 - 04:27 PM -

0

வார்னர், ஸ்மித்திற்கு மிரட்டல் விடுத்த ஆயுதக்குழு!
Mobitel inner

பாகிஸ்தான் சூப்பர் லீக் வருகிற 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி நேற்று (22) தெரிவித்தார். மேற்கு ஆசிய மோதல் (அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்) காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். 

அத்துடன் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஆயுதமேந்திய குழுவான ஜமாத்-அல்-அரார் (Jamaat-ul-Ahrar) வெளிநாட்டு வீரர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. 

டேவிட் வார்னர் மற்றும் சுமித் ஆகியோர் தொடரில் இருந்து விலக வேண்டும். டி20 லீக்கில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டால் வீரர்களின் பாதுகாப்புக்கு உறுதி கிடையாது என அந்தக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா இங்கிலாந்தைச் சேர்ந்த மொயீன் அலி, நியூசிலாந்தை சேர்ந்த டேவன் கான்வே ஆகிய முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட இருக்கிறார்கள்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara