Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐ.பி.எல். தொடரில் இந்த ஒரு விதி எனக்கு பிடிக்கவில்லை

Mar 23, 2026 - 05:24 PM -

0

ஐ.பி.எல். தொடரில் இந்த ஒரு விதி எனக்கு பிடிக்கவில்லை
Mobitel inner

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28 ஆம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி இந்த முறை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் களம் காண இருக்கிறது. இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் அக்சர் படேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "ஐ.பி.எல். தொடரில் இம்பேக்ட் சப் (impact sub) விதி உள்ளது. இது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த விதி இருப்பதால் அணிகள் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் அல்லது சிறந்த பந்து வீச்சாளர்கள் களம் இறங்குவது. ஆல்-ரவுண்டரை பொறுத்த வரையில், அவர்களுடைய இடத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. என்றாலும் விதி விதிதான். அதற்கு ஏற்ப விளையாட வேண்டும். 

டி20 உலகப் கிண்ணத்தை வென்ற பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க விரும்பினேன்" என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara