Header Logo
Mogo Academy

விளையாட்டு
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இணைந்த புதிய அணி

Mar 24, 2026 - 07:59 AM -

0

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இணைந்த புதிய அணி
Mobitel inner

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் செம்பியன்ஷிப் ஒப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 3-வது சீசனில் (2026), புதிதாக 'பங்களாதேஷ் செம்பியன்ஸ்' அணி சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 6 அணிகள் இருந்த நிலையில், தற்போது 7-வது அணியாக பங்களாதேஷ் அணி இணைந்துள்ளது. 

ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் மீண்டும் மைதானத்தில் களமிறங்கும் இந்த தொடர், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

2026 சீசனில் புதிய அணியின் வருகையால், போட்டி மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara