Header Logo
Mogo Academy

விளையாட்டு
மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்ற ஸ்டீவ் ஸ்மித்!

Mar 24, 2026 - 03:52 PM -

0

மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்ற ஸ்டீவ் ஸ்மித்!
Mobitel inner

8 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26 ஆம் திகதி முதல் மே 3 ஆம் திகதி வரை லாகூர் மற்றும் கராச்சியில் நடக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போட்டிக்கு ரசிகர்களை அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே இந்த போட்டிக்கு வெளிநாட்டு வீரர்களை அனுப்ப வேண்டாம், நீங்களே விலகி விடுங்கள். அதையும் மீறி வந்தால் எதுவும் நடக்கலாம் என அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜமாத்-உல்-அரார் ஆயுதக்குழு எச்சரித்துள்ளது. 

இந்த நிலையில், பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு மத்தியில் பி.எஸ்.எல். போட்டியில் ஆடுவதற்காக அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று (23) பாகிஸ்தான் போய் சேர்ந்தார். பயங்கரவாதிகளின் மிரட்டல்கள் காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara