Header Logo

செய்திகள்
இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Mar 26, 2026 - 01:22 PM -

0

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 2026 பெப்ரவரி மாதத்தில் 1,401.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. 

இது 2025 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.22 சதவீத குறிப்பிடத்தக்க வருடாந்த வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title