Header Logo

இந்தியா
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி அதிரடியாக குறைப்பு

Mar 27, 2026 - 02:01 PM -

0

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி அதிரடியாக குறைப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த கலால் வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. ஈரான் போரால் எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. 

எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு கலால் வரியை குறைத்து உள்ளது. 

கலால் வரி குறைப்பு மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வது தவிர்க்கப்படும் என்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

title