Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐ.பி.எல் தொடக்க விழா நடைபெறாது என தகவல்

Mar 27, 2026 - 02:14 PM -

0

ஐ.பி.எல் தொடக்க விழா நடைபெறாது என தகவல்
Mobitel inner

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 

தொடக்க போட்டிக்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 

ஆனால் இந்த முறை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் 2026-ன் பிரம்மாண்ட தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த ஆண்டு ஆர்பிசி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 

இந்த துயர சம்பவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara