Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்க தடை!

Mar 27, 2026 - 05:34 PM -

0

ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்க தடை!
Mobitel inner

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) புதிய விதிமுறைப்படி, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் ஒலிம்பிக் மற்றும் ஐ.ஓ.சி. நடத்தும் அனைத்து போட்டிகளிலும் பெண்கள் பிரிவில் பங்கேற்க தடை விதிக் கப்பட்டுள்ளது. 

இந்த முடிவு மரபணு சோதனை மற்றும் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் பெண்கள் பந்தயத்தில் நேர்மை யான, சரிசம போட்டியை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், லாஸ்ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக்கில் பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறியிருந்தார். அவரது யோசனையை ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara