Header Logo
Mogo Academy

விளையாட்டு
முதல் போட்டியில் சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்!

Mar 30, 2026 - 10:29 AM -

0

முதல் போட்டியில் சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்!
Mobitel inner

சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளும் நிலையில், காயம் காரணமாக தோனி விளையாடாத நிலையில் மற்றொரு சிக்கல் எழுந்துள்ளது. 

அசாம், கவுஹாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் கடந்த முறை ராஜஸ்தானுக்காக விளையாடிய சஞ்சு சாம்சன், சென்னை அணிக்காக களம் இறங்கவுள்ளார். 

அதேபோல, சென்னை அணிக்காக விளையாடி வந்த ரவிந்திர ஜடேஜா, ராஜஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளார். இருவரும் அணிமாறிய நிலையில், இன்று (30) நடைபெறும் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றனர். 

இதனிடையே, காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டதால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அதேபோல, காயம் காரணமாக டெவால்ட் பிரேவிஸும் இந்த போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், சிஎஸ்கே முதல் போட்டியிலேயே வெற்றி கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara