Header Logo

வடக்கு
சிறுமியர்களின் வன்கொடுமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Mar 31, 2026 - 02:03 PM -

0

சிறுமியர்களின் வன்கொடுமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமை பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர், சிறுமியர்களின் வன்கொடுமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் பெண்கள் அதிகமாக கலந்து கொண்டு தமது உரிமைகள் சிறுவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோஷம் எழுப்பி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது 'தமிழினத்தின் விழுப்பே விடுதலையின் முதற்படி', 'இராணுவ வெளியேறு', 'போதை வாஸ்து பாவனைகளை கட்டுப்படுத்து' உள்ளிட்ட கோஷங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு, சிறுவர்களின் பாதுகாப்பு, போதை வஸ்து ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

--

Comments
0

MOST READ

காணொளி
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

title