Header Logo
Mogo Academy

விளையாட்டு
இந்த நாட்டில் ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு ரத்து!

Mar 31, 2026 - 05:39 PM -

0

இந்த நாட்டில் ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு ரத்து!
Mobitel inner

ஐபிஎல் 2026 தொடரின் நேரடி ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக ஜியோஸ்டார் நிறுவனம் மற்றும் பங்களாதேஷின் முன்னணி விளையாட்டு சேனலான டிஸ்போர்ட்ஸ் இடையே ஏற்பட்ட உடன்பாடு முறிந்ததை அடுத்து, பங்களாதேஷ் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜியோஸ்டார் நிறுவனம் தனது ஒளிபரப்பு உரிம ஒப்பந்தத்தை டிஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் நீட்டிக்காததே இந்தத் தடைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. 

தற்போதைய நிலையில், வங்கதேசத்தில் வேறு எந்த உள்ளூர் தொலைக்காட்சியும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெறவில்லை. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் போட்டிகளைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இல்லையென்றாலும், சில சர்வதேச ஓடிடி தளங்கள் மூலம் போட்டிகளைப் பார்க்க முடியுமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

பங்களாதேஷை சேர்ந்த முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் நிலையில், இந்தத் தகவல் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara