Header Logo
Mogo Academy

விளையாட்டு
கொல்கத்தாவை தெறிக்க விட்ட க்ளாசன்!

Apr 2, 2026 - 09:42 PM -

0

 கொல்கத்தாவை தெறிக்க விட்ட க்ளாசன்!
Mobitel inner

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய (2) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைஸஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் மோதிவருகின்றன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய சன்ரைஸஸ் ஐதரபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹென்ரிச் க்ளாசன் 52 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 48 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ​ஹெட் 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் முஸரபானி 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார். 

இந்நிலையில் 227 என்ற வெற்றியிலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிலுக்கு துடுப்பாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara