Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஆபாச வார்த்தை பயன்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்!

Apr 3, 2026 - 06:11 PM -

0

ஆபாச வார்த்தை பயன்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்!
Mobitel inner

ஐபிஎல் 2026 தொடரின் 6 ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று (02) ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஒஐதராபாத் அணி 20 ஓவரில் 226 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவரில் 161 ஓட்டங்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஐதராபாத் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, நடத்தை விதிகளின் கீழ் தவறான செய்கை செய்ததற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதம் மற்றும் ஒரு டிமெரிட் புள்ளியைப் பெற்றுள்ளார். 

அவர் ஆட்டமிழந்த போது அதிருப்தி மற்றும் ஆபாச வார்த்தை பயன்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara