Header Logo
Mogo Academy

விளையாட்டு
நேற்றைய தோல்வியுடன் மோசமான சாதனையை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்!

Apr 4, 2026 - 07:06 AM -

0

நேற்றைய தோல்வியுடன் மோசமான சாதனையை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்!
Mobitel inner

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியுள்ளது. 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. 

இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது. 

இதன் மூலம் சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது. 

இந்நிலையில், பஞ்சாப்பிற்கு எதிரான தோல்வியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. 

கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த 6 ஆட்டங்களில் கடைசி 5 ஆட்டங்களில் சென்னை தோல்வியடைந்தது. தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் சென்னை தோல்வியடைந்துள்ளது. 

இதன் மூலம் சேப்பாக்கத்தில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara