Apr 6, 2026 - 07:26 PM -
0
ஐ.பி.எல். 2026 சீசனில் 12 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (06) மோதுகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
