Header Logo
Mogo Academy

விளையாட்டு
3 போட்டிகளை தவறவிடும் மிட்செல் ஸ்டார்க்!

Apr 7, 2026 - 07:07 PM -

0

3 போட்டிகளை தவறவிடும் மிட்செல் ஸ்டார்க்!
Mobitel inner

ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தோள்பட்டை மற்றும் முழங்கை காயம் காரணமாக இன்னும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

அவுஸ்திரேலிய கோடைக்காலப் போட்டிகளின் போது ஏற்பட்ட இந்தக் காயங்களுக்கு அவர் தற்போது தாயகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்காரணமாக, அவர் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை டெல்லி அணியுடன் இணைய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தற்போது அக்சர் படேல் தலைமையில் விளையாடி வரும் நிலையில், ஸ்டார்க்கிற்குப் பதிலாக லுங்கி என்கிடி பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றி வருகிறார். ஸ்டார்க் ஏப்ரல் 21 ஆம் திகதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியின் போது களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், ஆரம்ப கட்டப் போட்டிகளில் விளையாட முடியாததற்காக அணி நிர்வாகத்திடமும் ரசிகர்களிடமும் அவர் மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara