Header Logo
Mogo Academy

விளையாட்டு
மும்பை - ராஜஸ்தான் போட்டியில் மழையால் தாமதம்!

Apr 7, 2026 - 07:33 PM -

0

மும்பை - ராஜஸ்தான் போட்டியில் மழையால் தாமதம்!
Mobitel inner

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 

இந்நிலையில் இன்று (07) இடம்பெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அசாமில் உள்ள கவுகாத்தி மைதானத்தில் மோதவுள்ளது. 7 மணிக்கு நாணய சுழற்சி இடம்பெறவிருந்த நிலையில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த இரு அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16 இல் மும்பையும், 14 இல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara