Header Logo

செய்திகள்
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை: ஏப்ரல் 10 இல் ஆரம்பம்

Apr 8, 2026 - 05:45 AM -

0

ஈரான் - அமெரிக்கா  பேச்சுவார்த்தை: ஏப்ரல் 10 இல் ஆரம்பம்

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை, பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு 10 அம்சங்கள் கொண்ட முன்மொழிவு ஒன்றை முன்வைத்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title