Header Logo

செய்திகள்
இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சிசிரிவி காணொளி!

Apr 8, 2026 - 01:02 PM -

0

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சிசிரிவி காணொளி!

வெல்லவாய -மொனராகலை பிரதான வீதியின் வருணகம பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்தில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. 

மீன் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மற்றுமொரு லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மீன் ஏற்றிச் சென்ற லொறியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். 

விபத்து நிகழ்ந்த விதம் அருகில் இருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title