Header Logo

செய்திகள்
BOI பதில் தலைவராக சுலக்ஷண ஜயவர்தன நியமனம்

Apr 8, 2026 - 01:10 PM -

0

BOI பதில் தலைவராக சுலக்ஷண ஜயவர்தன நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை நிர்வாகச் சேவையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த அனுபவத்தைக் கொண்ட விசேட தர அதிகாரியான கலாநிதி ஜயவர்தன, அரச நிர்வாகம், கொள்கை உருவாக்கம் மற்றும் பாரிய அளவிலான திட்ட முகாமைத்துவம் ஆகியவற்றில் பரந்த அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரச அதிகாரியாவார். 

கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன, கொழும்பு 01 இல் உள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச் சபையில் இன்று (08) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். 

இந்நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title