Header Logo

சினிமா
இந்த வருட மிகபெரிய படுதோல்வியான படம் இதுதான்!

Apr 8, 2026 - 06:10 PM -

0

இந்த வருட மிகபெரிய படுதோல்வியான படம் இதுதான்!

பவன் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் OG படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் 300 கோடி ரூபா வசூலை ஈட்டியது. 

இந்நிலையில் இந்த வருடம் இவர் நடிப்பில் உஸ்தாத் பகத்சிங் படம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் இயக்குனர் பவன் கல்யாணுடன் இணைந்து கப்பர் சிங் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர். 

அதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இந்த படம் வந்தது. ஆனால், இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபா கூட வசூல் செய்யவில்லை. இதனால் 80 கோடி ரூபா வரை இந்த படம் நஷ்டத்தை சந்திக்கும் என தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர். 

அது மட்டுமின்றி இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் மிகப்பெரிய தோல்வி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title