Header Logo

இந்தியா
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய் உள்ளார்

Apr 9, 2026 - 08:28 PM -

0

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய் உள்ளார்

இந்திய குடியரசு கட்சி தலைவரும் (ஆர்.பி.ஐ.-ஏ) மத்திய சமூகநலத்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, எம்.ஜி.ஆர், என்.டி. ராமராவ் மற்றும் ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் தமிழ்நாட்டில் விஜய் மிகவும் பிரபலமாக திகழ்கிறார். 

தற்போது அவரோடு பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருவேளை விஜய் இடங்களைக் கைப்பற்றினால், ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டால் அவரை நாடுவோம். 

விஜய் அதிக வாக்குகளைப் பெறுவார் என்பதால் அவர் தி.மு.க.வுக்குப் பெரிய சவாலாக இருப்பார். எங்களது இலக்கு தனிப்பெரும்பான்மை என்றாலும் கூட்டணியை வலுப்படுத்த விஜய்யை வரவேற்போம்.இவ்வாறு அவர் கூறினார்

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title