Header Logo
Mogo Academy

விளையாட்டு
கொல்கத்தாவை கடைசி நேரத்தில் வீழ்த்திய லக்னோவ்

Apr 10, 2026 - 09:09 AM -

0

கொல்கத்தாவை கடைசி நேரத்தில் வீழ்த்திய லக்னோவ்
Mobitel inner

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று (9) இடம்பெற்ற லக்னோவ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோவ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. 

கொல்கத்தா அணி சார்பில் ரகுவன்ஷி 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் 182 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய லக்னோவ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பெற்றி பெறுவதற்கு இறுதி இரண்டு ஓவர்களில் 30 ஓட்டங்கள் தேவை என்ற நிலை காணப்பட்டது. 

லக்னோவ் அணி சார்பில் முக்கேஷ் சௌவ்தரி அதிரடியாக துடுப்பாடி 27 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara